தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெயரிடுதல் ; நெற்றியில் நாமம் இடுதல் ; ஏமாற்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏமாற்றுதல்.-intr. 2. To decieve;
  • திருமண் தரித்தல். To wear the Vaiṣṇava tridental mark;
  • பேரிடுதல். 1.To give name to;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.< நாமம் +. tr. 1. To give name to; பேரிடுதல்.2. To deceive; ஏமாற்றுதல்.--intr. To wearthe Vaiṣṇava tridental mark; திருமண் தரித்தல்.