தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரமன் நாவில் வசிக்கும் கலைமகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [பிரமாவின் நாவில் வசிப்பவள் சரசுவதி. நாமகளோடு] பல்லாண்டிசைமின் (திருவாச.9, 1). Sarasvatī, Goddess of learning, as residing in the tongue of Brahmā,

வின்சுலோ
  • [nāmkḷ ] --நாமடந்தை--நாமாது, ''s.'' Sarasvati, goddess of eloquence, poetry and the arts, said to be in th tongue, சரஸ்வதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நா +. Sarasvatī,Goddess of Learning, as residing in the tongueof Brahmā; [பிரமாவின் நாவில் வசிப்பவள்] சரசுவதி. நாமகளோடு பல்லாண்டிசைமின் (திருவாச. 9,1).