தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகுகாட்டுதல் ; வஞ்சித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வஞ்சித்தல். (W.) 2. To deceive;
  • அழகு காட்டுதல்.(திவ். திருப்பா.28, வ்யா.பக்.239.) 1. To imitate in derision, to mimic;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. 1. To imitate in derision; to mimic;அழகு காட்டுதல். (திவ். திருப்பா. 28, வ்யா. பக். 239.)2. To deceive; வஞ்சித்தல். (W.)