தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : நாவிதன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அந்தணர் மாதையேனும் அரசர்மாதையேனும் நிடாதன் கூடிப் பெற்ற பிள்ளை. (சூத. சிவமான்.12,26.) 1.Son born of Niṭātaṉ and a Woman of Brahmin or Kṣatriya caste;
  • . 2 See நாவிதன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nāpita. 1. Sonborn of a Niṭātaṉ and a woman of Brahmin orKṣatriya caste; அந்தணர் மாதையேனும் அரசர்மாதையேனும் நிடாதன் கூடிப் பெற்ற பிள்ளை. (சூத. சிவமான். 12, 26.) 2. See நாவிதன்.