தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரமன் ; நான்கு வேதங்களில் வல்லவனான பார்ப்பனன்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [நாலுவேதங்களில் வல்லவன்] பிராமணன். நந்தம்பாடியி னான்மறையோனாய் (திருவாச. 2, 21). 2. Brahmin, as versed in the four Vēdas;
  • பிரமன். 1. Brahmā;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.1. Brahmā; பிரமன். 2. Brahmin, as versedin the four Vēdas; [நாலுவேதங்களில் வல்லவன்]பிராமணன். நந்தம்பாடியி னான்மறையோனாய் (திருவாச. 2, 21).