தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : நால்வேதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See சதுர்வேதம். நான்மறை முற்றிய வதங்கோட் டாசாற்கு (தொல். பாயி.). The four Vēdas.

வின்சுலோ
  • --நாலுவேதம், ''s.'' The four Vedas, சதுர்வேதம். See வேதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • நான்மறைமுதல்வன் nāṉmaṟai-mutal-vaṉn. < நான்மறை +. Brahmin; அந்தணன்.நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புற் பரப்பினர்கிடப்பி (புறநா. 93).
  • n. < id. +. Thefour Vēdas. See சதுர்வேதம். நான்மறை முற்றியவதங்கோட்ட டாசாற்கு (தொல். பாயி.).