தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐராவதத்தை ஊர்தியாக உடையவனான இந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [ஜராவதத்தை வாகனமாக உடையவன்] இந்திரன். (சூடா.) Indra, as riding airāvatam;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இந்திரன்.

வின்சுலோ
  • ''s.'' Indra, இந் திரன்.