தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதினெண்கிழ்க்கணக்கினுள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப்பொருள்பற்றி நு£றுசெய்யுட்களில் விளம்பிநாகனாரால் இயற்றப்பட்ட நீதிநூல். An ancient didactic work Viḷampinākaṉār, in 100 stanzas, one of patiṉeṇ-kīḻkkaṇakku, q. v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நால் +. An ancient didactic work byViḷampinākaṉār, in 100 stanzas, one ofpatiṉeṇ-kīḻkkaṇakku, q. v.; பதிணெண்கீழ்க்கணக்கினுள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப்பொருள்பற்றி நூறுசெய்யுட்களில் விளம்பிநாகனாரல்இயற்றப்பட்ட நீதிநூல்.