பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீராடும்போது தேய்த்துக் கொள்ளும் மணஎண்ணெய் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
நீராடும் போது தேய்த்துக்கொள்ளும் வாசனை யெண்ணெய். நானவெண்ணெய் கதுப்புரைத்து நறுநீராடி (சீவக. 2692). Perfumed oil for bathing;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
.< நானம் +. Perfumed oil for bathing; நீராடும்போது தேய்த்துக்கொள்ளும் வாசனை யெண்ணெய்.நானவெண்ணெய் கதுப்புரைத்து நறுநீராடி (சீவக.2692).