தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுள் இல்லை என்னும் கொள்கை ;தெய்வ நிந்தனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுளில்லை யெனும் மதம். நாத்திகம்பேசி நாத்தழும்பேறினர் (திருவாச. 4, 47). 1. Atheism;
  • தெய்வநிந்தனை. நாத்திகச் சொற்கொரு கரிபோ யிழிந் தேனை (காஞ்சிப்பு. கழுவா. 208). 2. Blasphemy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • நாஸ்திகம், s. non-existence, atheism, denial of the deity, தெய்வ மறுத்தல். நாஸ்திகன், an athiest, an infidel.

வின்சுலோ
  • [nāttikam ] --நாஸ்திகம், ''s.'' Non-exis tence, atheism; denial of the deity, a future state, also of the divine origin of the Vedas; தெய்வமின்மை. ''(Sa. Nastikata.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nāstika. 1.Atheism; கடவுளில்லை யெனும் மதம். நாத்திகம்பேசிநாத்தழும்பேறினர் (திருவாச. 4, 47). 2. Blasphemy;தெய்வநிந்தனை. நாத்திகச் சொற்கொரு கரிபோ யிழிந்தேனை (காஞ்சிப்பு. கழுவா. 208).