தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுளும் இருவினைப் பயனும் இல்லை என்னும் கொள்கை உள்ளவன் ; சமய ஒழுக்கம் அற்றவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See நாஸ்திகன். நாத்திகரென் றேயுளத்து ணாடு (சைவச. பொது. 468, உரை). Atheist.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nāstika. Atheist.See நாஸ்திகன். நாத்திகரென் றேயுளத்து ணாடு(சைவச. பொது. 468, உரை).