தமிழ் - தமிழ் அகரமுதலி
    கணவனுடன் பிறந்தவள் ; ஒன்றுக்கு உள்ளதான ஒரு பொருள் மற்றொன்றுக்கு இல்லாதாகை ; இன்மை ; அழிவு ; தாழ்வாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See நாத்தனார். Loc.
  • தாழ்வாரம். (யாழ். அக.) Sloping roof;
  • இன்மை. யாரியற்றினு நாத்திசெய் தெங்கணும் (விநாயகபு. 73, 30). 1. Non-existence;
  • ஒன்றுக்கு உள்ளதான ஒரு பொருள் மற்றொன்றுக்கு இல்லாதாகை. மனைவியானகாலத்துப் புத்திரியாகாமைபோல : நாத்தியென்னு மித்திறப்பங்க மேழும் (மேருமந். 708). 2. (Jaina.) Absence, as of a characteristic;
  • நாசம். (யாழ். அக.) 3. Destruction;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • நாஸ்தி, s. non-existence, annihilation, destruction, இன்மை.

வின்சுலோ
  • [nātti ] --நாஸ்தி, ''s.'' None-existence, non-entity, annihilation, destruction, இன் மை. W. p. 463. NASTI. From a particle of negation and a word implaying being.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நாத்தூண். See நாத்தனார்.Loc.
  • n. < nāsti. 1. Non-existence; இன்மை. யாரியற்றினு நாத்திசெய் தெங்கணும்(விநாயகபு. 73, 30). 2. (Jaina.) Absence, as ofa characteristic; ஒன்றுக்கு உள்ளதான ஒரு பொருள்மற்றொன்றுக்கு இல்லாதாகை. மனைவியானகாலத்துப்புத்திரியாகாமைபோல: நாத்தியென்னு மித்திறப்பங்கமேழும் (மேருமந். 708). 3. Destruction; நாசம்.(யாழ். அக.)
  • n. Sloping roof; தாழ்வாரம்.(யாழ். அக.)