தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : நாதான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைவன். எவ்வுயிர்க்கும் நாதியன் (தேவா. 508, 1). Lord, master;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nātha. Lord,master; தலைவன். எவ்வுயிர்க்கும் நாதியன் (தேவா.508, 1).