பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
அசுவினி முதலிய விண்மீன் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
அசுவதி முதலிய நட்சத்திரப்பொது. நாண்மீன்வாய் சூழ்ந்த மதிபோல் (கலித்.104, 27). The lunar asterism;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
a lunar constellation of which there are twenty-seven, நட்சத் திரம்.
வின்சுலோ
[nāṇmīṉ] ''s.'' A lunar constellation, of which there are twenty-seven. See நட்சத் திரம்; [''ex'' நாள்.]
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +. Thelunar asterism; அசுவதி முதலிய நட்சத்திரப்பொது.நாண்மீன்வாய் சூழ்ந்த மதிபோல் (கலித். 104, 27).