தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறம் விளைக்கும் செங்கோலினையும் அருளினையும் விரும்பியோன் பிறந்த நாளின் சிறப்பைச் சொல்லும் புறத்துறை ; அரசற்கு யாண்டு இத்துணை சென்றது என்று எழுதும் மங்கலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசற்கு யாண்டு இத்துணை சென்றது என்று எழுதும் மங்கலம். (தொல். பொ. 91, பக். 336.) 2. The ceremony of writing down the regnal year of a king;
  • தருமத்தினை யுண்டாக்கும் செங்கோலினையும் அருளினையும் விரும்பியோன் பிறந்த நாளின் சிறப்பைச் சொல்லும் புறத்துறை. (பு. வெ. 9, 24.) 1. (Puṟap.) Theme celebrating the birthday of a just and benign ruler;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. (Puṟap.) Theme celebrating the birthday ofa just and benign ruler; தருமத்தினை யுண்டாக்கும்செங்கோலினையும் அருளினையும் விரும்பியோன் பிறந்தநாளின் சிறப்பைச் சொல்லும் புறத்துறை (பு. வெ.9, 24.) 2. The ceremony of writing down theregnal year of a king; அரசற்கு யாண்டு இத்துணைசென்றது என்று எழுதும் மங்கலம் (தொல். பொ. 91,பக். 336.)