பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாணைத் தெறித்து ஒலியெழுப்புதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
நாணைத்தெறித்து ஒலியெழுப்புதல். நாணேறிந்து முறைமுறை தொடர்ந்து (கம்பரா. நாகபாச. 61). To twang the bowstring;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. tr
. < நாண் +.To twang the bowstring; நாணைத்தெறித்து ஒலியெழுப்புதல். நாணெறிந்து முறைமுறை தொடர்ந்து(கம்பரா. நாகபாச. 61).