தமிழ் - தமிழ் அகரமுதலி
    பத்து அவத்தையுள் நாண் நீங்குதலாகிய அவத்தைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பத்து அவத்தையுள் நாண் நீங்குதலாகிய அவத்தைவகை. (தொல். பொ. 100.) Transgressing the bounds of propriety and modesty, as a heroine in love, one of ten avattai, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Akap.) Transgressing the boundsof propriety and modesty, as a heroine in love,one of ten avattai, q.v.; பத்து அவத்தையுள் நாண்நீங்குதலாகிய அவத்தைவகை (தொல். பொ. 100.)