தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாணமுடையாள் ; வில்நாண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாணமுடையாள். Bashful person;
  • வில்லின் நாண். (சூடா.) நாணியிற் கோலொன்றினால் (தேவா. 616, 4). Bowstring;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a bow-string, வின்னாண்; 2. see under நாணு.

வின்சுலோ
  • [nāṇi] ''s.'' A bow string, வின்னாரி. 2. See நாணு.
  • ''s.'' A modest person, நாணமுடை யாள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நாண். Bashful person;நாணமுடையாள்.
  • n. < நாண். Bowstring; வில்லின் நாண். (சூடா.) நாணியிற் கோலொன்றினால்(தேவா. 616, 4).