தமிழ் - தமிழ் அகரமுதலி
    நேர்மை ; மனச்சாட்சி ; செயல் முதலியன குறித்த பயன் தவறாமை ; நேர்த்தியானது ; முத்திரையிடப்பட்ட காசு ; கட்டுப்பாடு ; விலங்கின் மூக்கிலிடுங் கயிறு ; இயற்கை நிகழ்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செயல் முதலியன குறித்தபயன் தவறாமை. (W.) 4. Supposed virtue of an action or plant, as the presenting of a herb to the eyes, as a cure for ophthalmia;
  • மனச்சாட்சி. Pond. Conscience;
  • மாடு முதலியவற்றிற்கு மூக்குத்துளைக்கை. (J.) 2. Perforation of the septum of a beast's nose for inserting a rope to guide it;
  • கட்டுப்பாடு. (யாழ். அக.) 5. Restriction, rule;
  • இயற்கை நிகழ்ச்சி. (W.) 3. Extraordinary facts or supposed facts in nature, as of the cobra shrinking from the sight of the nāka-tāḷi root;
  • நேர்மை. இதுமெத்த நாணயமே (தனிப்பா. ii, 176, 431). 2. [T. nāṇyamu, K. nāṇya, M. nāṇiyam.] Uprightness, honesty, probity, honour, as in money-dealings; punctuality;
  • நேர்த்தியானது. நரணயமான புடைவை. Loc. 6. That which is of good quality, as a commodity;
  • விலங்கின் மூக்கிலிடுங் கயிறு. (J.) 1. The rope inserted in a beast's nose, nose-string;
  • முத்திரையிடப்பட்ட காசு. அங்கங்கே நாணயங்க ளாக வைத்தாய் (பணவிடு.128). 1. [T. nāṇyamu, K. nāṇya, M, nāṇiyam.] Stamped coin;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. probity, honesty, நேர்மை; 2. truth, credit, உண்மை; 3. fineness, elegance, உசிதம்; 4. that which is choice or rare as a commodity, உயர்வு; 5. extraordinary facts or supposed facts, in nature, the occurrence but once of the small pox etc., நிருணயம். நாணயக்கயிறு, rope passed through a bullock's nose to guide it. நாணயக்காரன், a person of refined feeling and manners. நாணயங்குத்துதல், perforating the septum of a bullock's nose, மாட் டுக்கு மூக்குத்துளைத்தல். நாணயச்சரக்கு, superior articles. நாணயஸ்தன், an upright dealer. நாணயஞ்செலுத்துதல், acquitting oneself honourably in business. நாணயபங்கம், loss of credit; 2. disgrace. நாணயப்புடவை, fine cloth. நாணயம்பண்ண, to assume an air of refinement, to be too delicate. நாணயவிலை, a fair and proper price.
  • நாணகம், s. a coin, anything stamped with an impression. நாணயவட்டம், a premium in the exchange of coin. நாணயலோபம், deposit of money.

வின்சுலோ
  • [nāṇayam] ''s.'' A coin as stamped with an impression. See நாணயம். ''(c.)''
  • [nāṇym ] --நாணையம், ''s.'' Upright ness, honesty, probity, honor, truth, punctuality, நேர்மை. 2. Trust, credit, a good name, superior worth or honor, உண் மை. 3. Extraordinary facts, or supposed facts, in neture, as of the tiger, when miss ing in a leap, not turning upon the object of his leap; the bos grunniens, when en trapped, making no effort to escape; a cobra retiring from the sight of the நாக தாளி root; the occurrence but once of the small pox, &c;., நிருணயம். 4. Supposed virtue of an action, plant, &c., as the presenting of an herb to the eye as a cure of ophthalmia, தவறாமை. 5. ''[prov, in combi.]'' The perforation of the septum of a beast's nose for inserting a rope to guide in, or the rope thus inserted, மூக்குத்துளைத்தல். 6. That which is choice or rare as a commodity, உயர்வு. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nāṇaka. 1.[T. nāṇyamu, K. nāṇya, M. nāṇiyam.]Stamped coin; முத்திரையிடப்பட்ட காசு. அங்கங்கேநாணயங்க ளாக வைத்தாய் (பணவிடு. 128). 2. [T.nāṇyamu, K. nāṇya, M. nāṇiyam.] Uprightness, honesty, probity, honour, as in money-dealings; punctuality; நேர்மை. இதுமொத்த நாணயமே (தனிப்பா. ii, 176, 431). 3. Extraordinaryfacts or supposed facts in nature, as of the
    -- 2213 --
    cobra shrinking from the sight of the nāka-tāḷiroot; இயற்கை நிகழ்ச்சி. (W.) 4. Supposed virtueof an action or plant, as the presenting of aherb to the eyes, as a cure for ophthalmia;செயல் முதலியன குறித்தபயன் தவறாமை. (W.) 5.Restriction, rule; கட்டுப்பாடு. (யாழ். அக.) 6.That which is of good quality, as a commodity;நேர்த்தியானது. நாணயமான புடைவை. Loc.
  • n. < நாண். 1. Therope inserted in a beast's nose, nose-string;விலங்கின் மூக்கிலிடுங் கயிறு. (J.) 2. Perforationof the septum of a beast's nose for inserting arope to guide it; மாடு முதலியவற்றிற்கு மூக்குத்துளைக்கை. (J.)
  • n. cf. jñāna. Conscience; மனச்சாட்சி. Pond.