தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : ஞாட்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See ஞாட்பு. விழுமியோர் துவன்றிய வகன்க ணாட்பின் (பதிற்றுப்.45, 5).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஞாட்பு, s. strength, vigour, பலம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஞாட்பு, வலி.
வலி.
வலி.

வின்சுலோ
  • [nāṭpu] ''s.'' [''also'' ஞாட்பு.] Strength, vigor, force, பலம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஞாட்பு. See ஞாட்பு.விழுமியோர் துவன்றிய வகன்க ணாட்பின் (பதிற்றுப்.45, 5).