தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பண்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓர் இராகம். (பரத.இராக.56.) A musical mode;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a tune, one of the thirty-two, ஓரிராகம்; 2. a mode of singing, drumming etc. including several tunes, ஓர்பண்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபெண்.

வின்சுலோ
  • [nāṭṭai] ''s.'' A mode of singing, drum ming, &c., including several tunes, ஓர்பண். 2. A tune, one of the thirty-two, ஓரிராகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nāṭa. (Mus.) Aspecific melody-type; ஓர் இராகம். (பரத. இராக.56.)