தமிழ் - தமிழ் அகரமுதலி
    பட்டிக்காடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பட்டிக்காடு. நாட்டுப்புறமாக்களும் வேட்டுவத் தலைவரும் (பெருங்.உஞ்சைக். 43. 54). Country-side, mofussil;

வின்சுலோ
  • ''s.'' Country parts.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.[T. nāṭupuramu, M. nāṭṭuppuṟam.] Country-side, mofussil; பட்டிக்காடு. நாட்டுப்புறமாக்களும்வேட்டுவத்தலைவரும் (பெருங். உஞ்சைக். 43, 54).