தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவபிரான் ; நடனப்பிரியன் ; கருத்து ; பகட்டன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடனப்பிரியன். 1. One fond of acting on the stage or dancing;
  • சிவபிரான். (W.) 2. šiva;
  • கருத்து. (சூடா.) 4. Intention, idea;
  • . 3 See நாட்டியக்காரன்,

வின்சுலோ
  • ''s.'' An epithet of Siva, சிவன். 2. One fond of stage plays, நடனப்பிரியன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< nāṭya +. 1. One fond of acting on the stage or dancing; நடனப்பிரியன். 2. Siva; சிவபிரான். (W.) 3. See நாட்டியக்காரன், 2. 4. Intention,idea; கருத்து. (சூடா.)