தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூலிவேலை செய்வோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூலிவேலை செய்வோன். நாட்டாளுக்கு ஒரு நீட்டாளோ? Labourer;

வின்சுலோ
  • ''s.'' [''com.'' காட்டாள்.] A laborer, வேலைசெய்வோன். நாட்டாளுக்கொருநீட்டாளோ. Must a day laborer have a servent?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஆள்.Labourer; கூலிவேலை செய்வோன். நாட்டாளுக்குஒரு நீட்டாளோ?