தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேசத்தார் ; ஊர்ச்சபையார் ; தென்னார்க்காட்டு மாவட்டத்திலுள்ள ஒரு வேளாள வகுப்பார் செம்படவர் , கள்ளர் குலப் பட்டப்பெயருள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கள்ளர் செம்படவர் முதலிய சில சாதியாரின் பட்டப்பெயர். 4. Title of certain castes, as Kaḷḷar, Cempaṭavar;
  • நாட்டாண்மைக்காரர். 3. Chief men;
  • நாட்டு மகாசனம். (S. I. I. ii, 514) 2. Assembly of country people;
  • தேசத்தார். நாட்டார் நகை செய்ய (திருவாச. 8,6). 1. People of a country;
  • தென்னார்க்காடு ஜில்லாவிலிருந்த ஒரு விவசாயவகுப்பார். (G. S. A. D. I, 323.) 5. An ancient division of cultivators in south Arcot district;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஊரார்

வின்சுலோ
  • ''s.'' [''sing.'' நாட்டான்.] People of a country, தேய்த்தார். 2. Countrymen, rustics, நாட்டுப்புறத்தார். 3. Chief persons among the Vellala caste.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நாடு. [M. nāṭṭār.]1. People of a country; தேசத்தார். நாட்டார்நகைசெய்ய (திருவாச. 8, 6). 2. Assembly ofcountry people; நாட்டு மகாசனம். (S. I. I. ii, 514.)3. Chief men; நாட்டாண்மைக்காரர். 4. Title ofcertain castes, as Kaḷḷar, Cempaṭavar; கள்ளர்செம்படவர் முதலிய சில சாதியாரின் பட்டப்பெயர்.5. An ancient division of cultivators in SouthArcot district; தென்னார்க்காடு ஜில்லாவிலிருந்த ஒருவிவசாயவகுப்பார். (G. S. A. D. I, 323.)