தமிழ் - தமிழ் அகரமுதலி
    காலையுணவு ; மணம் செய்யப் புகுவோர்க்கு அவர் உறவினர் கொடுக்கும் விருந்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மணஞ்செய்யப் புகுவோர்க்கு அவருறவினர் கொடுக்கும் விருந்து. Tinn. 2. Feast given by near relations to a person about to be married;
  • காலையுணவு. நறுநெய் யுருக்கி நாட் சோறீயா (புறநா. 379, 9). Breakfast;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Breakfast; காலையுணவு. நறுநெய் யுருக்கி நாட்சோறீயா (புறநா. 379, 9). 2. Feast given by nearrelations to a person about to be married;மணஞ்செய்யப் புகுவோர்க்கு அவருறவினர் கொடுக்கும்விருந்து. Tinn.