- இராச சின்னங்களைப் பரஸ்தானம் அல்லது புறவீடு விடுதல். மன்னவன் குடைநாட் கொண்டன்று (பு. வெ 3, 3). 2. To send forward the royal equipage on an auspicious day preparatory to a king's journey;
- நன்னாளில் தொழில் தொடங்குதல். பின்பு செய்யும் மொய்யமருக்கு முதலே நாட்கொண்டு (சீவக. 418, உரை). 1. To enter on a work or business on an auspicious day;
|