தமிழ் - தமிழ் அகரமுதலி
    முகூர்த்தக்கால் ; காண்க : நாட்காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See நாட்காலம். நாட்காலே நீராடி (திவ். திருப்பா. 2).
  • முகூர்த்தக்கால். Tinn. A post set up with ceremony on an auspicious day to erect a wedding pavilion;

வின்சுலோ
  • ''s. [prov.]'' The first post of the wedding shed, or of a new building, set up on an auspicious day, மணப்பந்த ருக்குமுதனாட்டுங்கால்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + கால். Apost set up with ceremony on an auspiciousday to erect a wedding pavilion; முகூர்த்தக்கால்.Tinn.
  • n. < id. + கால். Seeநாட்காலம். நாட்காலே நீராடி (திவ். திருப்பா. 2).