தமிழ் - தமிழ் அகரமுதலி
    விடியற்காலம் ; ஏற்ற பருவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏற்றபருவம். நாட்காலமன்றாயினும் (சீவக. 132, உரை). 2. Appropriate time, fitting season;
  • விடியற்காலம். நாட்காலத்திச் செய்யும் கடன்களை (சீவக. 1944, உரை.) 1. Early morning;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Early morning; விடியற்காலம். நாட்காலத்துச்செய்யுங் கடன்களை (சீவக. 1944, உரை). 2. Appropriate time, fitting season; ஏற்றபருவம். நாட்காலமன்றாயினும் (சீவக. 132, உரை).