தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்றாடக் கணக்கு ; அன்றாடவேலை ; வாழ்நாளின் எல்லை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தினசரிக்கணக்கு 1. Daily account;
  • அன்றாடக வேலை. Loc. 2. Daily work;
  • வாழ்நாளின் எல்லை. (W.) 3. The term of life, one's appointed days;

வின்சுலோ
  • ''s.'' Daily accounts. 2. The term, or appointed end of one's life, வாழ்நாளின்முடிவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (W.)1. Daily account; தினசரிக்கணக்கு. 2. Dailywork; அன்றாடக வேலை. Loc. 3. The term of life,one's appointed days; வாழ்நாளின் எல்லை. (W.)