பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாட்டை வென்று கைக்கொள்ளுதல் ; குத்தகையெடுத்தல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
தேசத்தை வென்று கைக்கொள்ளுதல். 1. To seize, capture a country;
குத்தகையெடுத்தல். நாடுபிடித்தார்க்கு ஒழுகைக் காட்டி (திவ். திருமாலை. 3, வ்யா. 22). 2. To take a lease;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. intr
. < id. +.1. To seize, capture a country; தேசத்தை வென்றுகைக்கொள்ளுதல். 2. To take a lease; குத்தகையெடுத்தல். நாடுபிடித்தார்க்கு ஒழுகைக் காட்டி (திவ்.திருமாலை. 3, வ்யா. 22).