தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாடுகளை அறிபவனான சந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [நாடுகளை அறிபவன்] சந்திரன். நாடறிவான் பொன்புந்தி (சினேந். தாது. 2). Moon, as witnessing all countries;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Moon,as witnessing all countries; [நாடுகளை அறிபவன்] சந்திரன். நாடறிவான் பொன்புந்தி (சினேந்.தாது. 2).