தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாடகத்திற்குரிய நெறி ; புனைந்துரை வழக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புனைந்துரைவழக்கு. நாடக வழக்கினு முலகியல் வழக்கினும் (தொல். பொ. 53). 2. Idealism in poetry, opp. to ulakiyal-vaḻakku;
  • நாடகத்திற்குரிய நெறி. 1. Dramatic usage;

வின்சுலோ
  • ''s.'' Dramatic usage in languages. 2. Poetic embellishment including hyperhole, romance, &c., as differing from nature. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Dramatic usage; நாடகத்திற்குரிய நெறி.2. Idealism in poetry, opp. to ulakiyal-vaḻakku;புனைந்துரைவழக்கு. நாடக வழக்கினு முலகியல் வழக்கினும் (தொல். பொ. 53).