தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூத்து நிகழ்த்தும் பெண் ; விபசாரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூத்துநிகழ்த்தும் பெண். (யாழ். அக.) 1. Actress;
  • விபசாரி. (w.) 2. Immodest woman;

வின்சுலோ
  • ''s.'' An immodest woman, அவிசாரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Actress; கூத்துநிகழ்த்தும் பெண். (யாழ். அக.) 2. Immodest woman; விபசாரி. (W.)