தமிழ் - தமிழ் அகரமுதலி
    முத்தமிழில் கூத்துப்பற்றி வழங்கும் தமிழ் இலக்கியப் பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முத்தமிழுள் கூத்துப்பற்றி வழங்குந் தமிழிலக்கியப்பகுதி. இனி நாடகத் தமிழில் தேவபாணி வருங்கால் (சிலப். 6, 35, உரை). The class of Tamil literature which pertains to dances or to dramatic representation of puranic stories, one of mu-t-tamiḻ, q.v.;

வின்சுலோ
  • ''s.'' Dramatic Tamil.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.The class of Tamil literature which pertains todances or to dramatic representation of Puranicstories, one of mu-t-tamiḻ, q.v.; முத்தமிழுள் கூத்துப்பற்றி வழங்குத் தமிழிலக்கியப்பகுதி. இனி நாடகத்தமிழில் தேவபாணி வருங்கால் (சிலப். 6, 35, உரை).