தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூத்து நிகழும் இடம் ; நாடகக் கணிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயிற்கு நன்கொடையளித்த உபகாரிகள் சுவாமி தரிசனத்துக்கு வரும்போது அவர்க்குமுன் தேவதாசிகள் நாட்டியஞ்செய்து அழைத்துவரும் கோயில்மரியாதை. Loc. 3. Honour done to a donor to a temple, by which he is received with nautch as he approaches the temple;
  • கூத்து நிகழ்த்தும் அரங்கம். (சிலப்.25, 14, அரும்.) 1. Stage, plavhcuse, theatre;
  • நாடகக்கணிகை. (W.) Dancing girl;

வின்சுலோ
  • ''s.'' A dancing room, play house, theatre, நாடகம்பயிலிடம். 2. ''(c.)'' A dancing girl, நாடகக்கணிகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Stage, playhouse, theatre; கூத்து நிகழ்த்தும்அரங்கம். (சிலப். 25, 14, அரும்.) 2. Dancing-girl; நாடகக்கணிகை. (W.) 3. Honour done to adonor to a temple, by which he is receivedwith nautch as he approaches the temple;கோயிற்கு நன்கொடையளித்த உபகாரிகள் சுவாமிதரிசனத்துக்கு வரும்போது அவர்க்குமுன் தேவதாசிகள்நாட்டியஞ்செய்து அழைத்துவரும் கோயில்மரியாதை.Loc.