தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Lady Mistress; தலைவி. (நாமதீப. 183.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • நாய்ச்சி, s. (honor. நாச்சியார், pl. நாச்சிமார்) a lady, mistress of a slave, துரைசானி. நாச்சிமார், ladies, mistresses; 2. a class of seven female deities, objects of worship, சத்ததேவிகள்.

வின்சுலோ
  • [nācci] ''s.'' [''honorific'' நாச்சியார்.] A lady, a mistress. See நாயச்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நாய்ச்சி. Fem. of நாயன்.Lady, mistress; தலைவி. (நாமதீப. 183.)