தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழிப்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாசஞ்செய்பவன். திமிரநாசனன் (பாரத.சூது.141). Destroyer;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Destroyer;நாசஞ்செய்பவன். திமிரநாசனன். (பாரத. சூது. 141).