தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : நாக்குப்பூச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாக்குப்பூச்சி. எறும்பிடை நாங்கூ ழெனப்புலனா லரிப்புண்டு (திருவாச.6, 25). Earthworm;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. நாங்கு- + உளு.Earthworm; நாக்குப்பூச்சி. எறும்பிடை நாங்கூழெனப்புலனா லரிப்புண்டு (திருவாச. 6, 25).