தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : நாக்குப்பூச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See நாங்கூழ். நாங்குழுவை வள்ளுகிரா லெற்றாமல் (பணவிடு 205).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • நாங்கூழ், s. a belly worm.

வின்சுலோ
  • [nāngkuẕu ] --நாங்கூழ், ''s.'' A belly-worm as நாக்குளிப்பாம்பு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See நாங்கூழ். நாங்குழுவை வள்ளுகிரா லெற்றாமல் (பணவிடு. 265).