தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரவகை ; தானியமாகச் செலுத்தும் வட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரவகை.(I,.) Mesua;
  • தானியமாகச் செலுத்தும் வட்டி. (C. G.) Interest on debt, paid in grain;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. shrink into oneself, become spiritless, தைரியங்குன்று.

வின்சுலோ
  • [nāngku] கிறேன், நாங்கினேன், வேன், நாங் க, ''v. n. [prov.]'' To shrink into one's self, to become spiritless, தைரியங்குன்ற; ''used in the phrase,'' தாங்கிநாங்கிப்போக.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. nāghā. Intereston debt, paid in grain; தானியமாகச் செலுத்தும்வட்டி. (C. G.)
  • n. cf. நாங்கல். Mesua; மரவகை. (L.)