- தவறுநடந்ததற்கு மிக்க வருத்தங்காட்டுதல். Loc. 2. To be extremely sorry for a mistake;
- தன்னாலான முயற்சியெடுத்துக்கொள்ளுதல். நீ நாக்கைப்பிடுங்கிக் கொண்டாலும் இதைச் செய்யமுடியாது. 3. To strive one's utmost;
- அதிகமாகப் பேசுதல். Loc. 4. To talk much;
- நாவைப்பிடுங்கிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளுதல். Loc. 1. To commit suicide, as by pulling out the tongue;
|