தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோழநாட்டிலுள்ள ஒரு துறைமுகப் பட்டினம் ; காண்க : நாவல் ; பாம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாம்பு. இசைதரு நாகைதே டெண்ணமாங் கில்லையோ (சரபேந்திரபூபாலகுறிஞ்சி, 71, 5). Snake;
  • See நாவல், Loc Jamun plum;
  • . See நாகபட்டினம். குலோத்துங்க னாகை (குலோத். கோ 173).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a name of Negapatam.

வின்சுலோ
  • [nākai] ''s.'' A name of Nagapatam, நா கப்பட்டணம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நாவல். Jamun plum.See நாவல். Loc.
  • n. < நாகபட்டினம். Seeநாகபட்டினம். குலோத்துங்க னாகை (குலோத். கோ.173).
  • n. < நாகம். Snake; பாம்பு.இசைதரு நாகைதே டெண்ணமாங் கில்லையோ(சரபேந்திரபூபாலகுறவஞ்சி, 71, 5).