தமிழ் - தமிழ் அகரமுதலி
    இந்திரன் ; ஐராவதம் ; ஆதிசேடன் ; இமயமலை ; மேருமலை ; குறிஞ்சித்தலைவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [மலையரசன்] இமயமலை. நாகாதிபன் வண்சாரலின் (பாரத. அருச்சுனன்றீ. 10). 1. The Himalayas, as Lord of the mountains;
  • [பாம்புத்தலைவன்] ஆதிசேடன். நாகாதிபன் மகண்மைந்த னலங்கண்டு (பாரத. அருச்சுனன்றீ. 10). 2. Ati-cēṭaṉ, as lord of serpents;
  • [யானையரசன்] ஐராவதம். நாகாதிபன் விடுமும்மத நாறுந் திசை புக்கான் (பாரத.அருச்சுனன்றீ.40). 1. Indra's elephant, as lord of elephants;
  • [சுவர்க்கத்தின் அரசன்] இந்திரன். நாகாதிபன் மகன் (பாரத. அருச்சுனன்றீ. 10). Indra, as Lord of the Svarga;
  • மேருமலை. (யாழ். அக.) 2. Mt. Mēru;
  • குறிஞ்சிநிலத்தலைவன். (சங். அக.) 3. King of the kuṟici tract;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nākādhipa.Indra, as Lord of the Svarga; [சுவர்க்கத்தின் அரசன்] இந்திரன். நாகாதிபன் மகன் (பாரத. அருச்சுனன்றீ. 10).
  • n. < nāgādhipa.1. Indra's elephant, as lord of elephants; [யானையரசன்] ஐராவதம். நாகாதிபன் விடுமும்மத நாறுந்திசை புக்கான் (பாரத. அருச்சுனன்றீ. 40). 2.Āti-cēṭaṉ, as lord of serpents; [பாம்புத்தலைவன்]ஆதிசேடன். நாகாதிபன் மகண்மைந்த னலங்கண்டு(பாரத. அருச்சுனன்றீ. 10).
  • n. < nagādhipa.1. The Himalayas, as Lord of the mountains;[மலையரசன்] இமயமலை. நாகாதிபன் வண்சாரலின்(பாரத. அருச்சுனன்றீ. 10). 2. Mt. Mēru; மேருமலை. (யாழ். அக.) 3. King of the kuṟiñci tract; குறிஞ்சிநிலத்தலைவன். (சங். அக.)