தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெற்றிலைக்கொடி ; திருமணநிறைவுச் சடங்கில் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெற்றிலை. (பிங்.) 1. Betel;
  • விவாக விறுதியில் ஐந்தாநாள் நடக்குஞ் சடங்கு. 2. Concluding ceremony of a marriage on the fifth day;

வின்சுலோ
  • --நாகவள்ளி, ''s.'' A betel plant, வெற்றிலைக்கொடி. 2. [''also'' நாகவல்லி முகூர்த்தம்.] The finishing ceremony of a marriage on the fifth day, கல்யாணச்ச டங்கிலொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nāga-vallī. 1.Betel; வெற்றிலை. (பிங்.) 2. Concludingceremony of a marriage on the fifth day; விவாகவிறுதியில் ஐந்தாநாள் நடக்குஞ் சடங்கு.