தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேவலோகம் ; கீழேழுலகுள் ஒன்று , பாதலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாதலம்., நீ நாகலோகந் தருவழியே சார்க் (கோயிற்பு. பதஞ்சலி. 75). The nether region, as the abode of the Nāgas;
  • எழுவகையுலகினுள் ஒன்று. (திருக்கலம். 6, உரை.) 2. (Jaina.) One of the seven worlds;
  • தேவலோகம். (சங். அக.). 1. Indra's heaven, svarga;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பவனம்.

வின்சுலோ
  • ''s.'' Swerga, தேவலோகம். 2. The world or region of the nagas under the earth, கீழுலகத்தொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nāka +. 1. Indra's heaven, svarga; தேவலோகம். (சங். அக.) 2. (Jaina.) One of the seven worlds; எழு வகையுலகினுள் ஒன்று. (திருக்கலம். 6, உரை.)
  • n. < nāga +. The nether region, as the abode of the Nāgas; பாதலம். நீ நாகலோகந் தகுவழியே சார்க (கோயிற்பு. பதஞ்சலி. 75).