தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேவர் ; மகளிர் தலையணிவகை ; பாதி மக்கள் வடிவுமாய் அமைந்த நாகலோகவாசிகள் ; ஒரு பழைய சாதியார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐந்தலை அல்லது எழுதலை நாகவுருவங் கொண்டதும் மகளிர் அணிவதுமான தலையணிவகை. 3. [K. nāgaru.] A gold ornament having the design of a God under the hood of the five or sevenheaded cobra, worn by woman on the crown of the head;
  • ஒரு பழைய சாதியார். நக்கசாரணர் நாகர்வாழ்மலை (மணி. 16, 15.) 2. A powerful scythian race having the serpent as their totem;
  • தேவர். வழுத்த வரங்கொடுப்பர் நாகர் (நான்மணி. 62). Celestials;
  • பாதி மக்கள்வடிவும் பாதி நாகவடிவுமாயமைந்த நாகலோக வாசிகள். காமநனி நாகரிற் றுய்த்தவாறும் (சீவக. 11). 1. The race of serpents, half-human in form;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nāka. Celestials; தேவர்.வழுத்த வரங்கொடுப்பர் நாகர் (நான்மணி. 62).
  • n. < nāga. 1. The race ofserpents, half-human in form; பாதி மக்கள்வடிவும்பாதி நாகவடிவுமாயமைந்த நாகலோக வாசிகள். காமநனி நாகரிற் றுய்த்தவாறும் (சீவக. 11). 2. Apowerful Scythian race having the serpentas their totem; ஒரு பழைய சாதியார். நக்கசாரணர்நாகர்வாழ்மலை (மணி. 16, 15.) 3. [K. nāgaru.]A gold ornament having the design of agod under the hood of the five or seven-headed cobra, worn by woman on the crownof the head; ஐந்தலை அல்லது எழுதலை நாகவுருவங்கொண்டதும் மகளிர் அணிவதுமான தலையணிவகை.