பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன்வண்டு ; நத்தைவகை ; சிறுகுழந்தை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
பொன்வண்டு. (திவா.) 1. Green beetle, Chrysochroa chinensis;
நத்தைவகை. Loc. 2. Snail;
சிறுகுழந்தை. நண்டு சிண்டு நாகரவண்டுக ளெல்லாம் அங்கே வந்தன. 3. Urchin, a term of contempt;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
a sort of beetle, பொன் வண்டு.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பொன்வண்டு.
நொள்ளை.
நொள்ளை.
வின்சுலோ
[nākrvṇṭu] ''s.'' A kind of beetle, பொன்வண்டு.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. 1. Greenbeetle
Chrysochroa chinensis
; பொன்வண்டு.(திவா.) 2. Snail; நத்தைவகை.
Loc
. 3. Urchin,a term of contempt; சிறுகுழந்தை. நண்டு சிண்டுநாகரவண்டுக ளெல்லாம் அங்கே வந்தன.