தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : தேவநாகரி ; வடமொழி எழுத்து ; சுக்கு ; தேன்றொடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See நாகரங்கம். (சங். அக.)
  • See தேவநாகரி. நாகர நந்தி முதலிபியை (சிவதரு. சிவஞானதா. 32). 1. The Sanskrit script.
  • சுக்கு. (தைலவ. தைல.) 2. Dry ginger;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (தேவநாகரம்) the Devanageri character or alphabet of the Sanskrit language; 2. dry ginger, சுக்கு.

வின்சுலோ
  • [nākaram] ''s.'' The Devanagri character or alphabet of the Sanscrit language, ஓர் லிபி. 2. Dry ginger, சுக்கு. W. p. 459. NAGARA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nāgara. 1. TheSanskrit script. See தேவநாகரி. நாகர நந்திமுதலிபியை (சிவதரு. சிவஞானதா. 32). 2. Dryginger; சுக்கு. (தைலவ. தைல
  • n. See நாகரங்கம். (சங்.அக.)