தமிழ் - தமிழ் அகரமுதலி
    நல்லபாம்பு ; வயிற்றுப்பூச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வயிற்றுப்பூச்சி . Loc. 2. Round worms;
  • நல்லபாம்பு. நாகப்பாம்பு பைத்தனைய (சீவக. 561). 1. Cobra;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மூர்க்கம்.

வின்சுலோ
  • ''s.'' The cobra.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Cobra; நல்லபாம்பு. நாகப்பாம்பு பைத்தனைய(சீவக. 561). 2. Round worms; வயிற்றுப்பூச்சி.Loc.